தன் குழந்தையைத் தவற விட்டுவிட்ட நெடுமுடிக்கிள்ளி, குழந்தையைக் தேடுவதில் மூழ்கியிருந்ததாலும், குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தாலும், விழாக்களில் விருப்பற்று இருந்ததாலும், காமன் விழாவைக் கொண்டாட மறந்துவிட்டான் என மணிமேகலைப் பாடல் ஒனறு கூறுகின்றது