ஆனந்தியிடம் பேச நினைத்த வார்த்தைகளெல்லாம் மனதினுள் ஒரு மலையென கனக்கிறது. நத்தைக் கூட்டிற்குள் அத்துனைச் சொற்களையும் தினித்து அவளின் வாசல் நோக்கி நகர்த்திவிட்டேன்