செண்பக அக்கா

எழுத்தாளர் : கோ (சாமானியன்)மின்னஞ்சல் முகவரி: gkthangaraj@gmail.comBanner

கீறல் பட்ட கண்ணாடியில் 
தலை வகுடெடுத்து 
நெற்றி பொட்டுயிட்டு 
பவுடர் பூசி 
கண் மை வரைந்து
செம்பருத்தி சூடி 
கருமணி அணிந்து 
ஜிமிக்கி மாட்டி 
ஒற்றை முடி சரித்து 
அழகு பார்த்த செண்பகம் 
அக்காவுக்கு ....
ரெண்டாம் தாரமாக 
கல்யாணம் 
முதல் தடவை நடக்கிறது .

Views: 540