உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: editor.uvangal@gmail.comBanner

உறவுகளுக்கு இனிய வணக்கம். ஒரு வருடத்தை பூர்த்தி செய்ய அடுத்த இதழில் எமது வருகை மிகவும் தாமதானது எமக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். உவங்களின் தாமதத்திற்கும் தடங்கலுக்கும் வருந்துகிறோம். இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தவிர்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்முறையும்  உவங்களில் புதிய உறவுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர்களின் எழுத்தாக்கங்கள் பற்றி கருத்துக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்

இம்முறை உவங்களுக்கு ஓவியத்தை வழங்கிய சாஜிடீன் சஹினாஸ் அவர்களுக்கும் அட்டை படவடிவமைப்பை மேற்கொண்ட துவாரகனுக்கும் நன்றிகள்

தொடர்ந்தும் பயணிப்போம் உவங்களுடன் இணைந்திருங்கள். உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Views: 807